முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், அவர் சர்வதேச போட்டிகளில் மீண்டும் பங்கேற்று விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.<br /><br />India vs New Zealand 4th T20I : Fans Special Banner for MS Dhoni